Sunday, 25 November 2012

ஜாமக்காரனின் (போலி) ஜெப பாரம்.


From Oct 12 magazine:

சமீபத்தில் நாலுமாவடி அலுவலகத்திலிருந்து குற்றச்சாட்டுடன் வெளியேற்றப்பட்ட சகோ.மோகன் சி.லாசரஸ்ஸின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் இருவர் நாலுமாவடி அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மனம்நொந்து இருக்கிறார்கள். இவர்கள் மோகன்.சி.லாசரஸ் பற்றிய திடுக்கிடும் செய்திகளின் பல ஆதாரங்களுடன் அவர்களைவிட்டு வெளியே வந்தும் அவைகளை வெளியிட மனதில்லாமல் மனவேதனையுடன் மனதில் புழுங்கிகொண்டிருக்கிறதாக அறிந்தேன். அவர்கள் அந்த தகவல்களையும், புகைப்படங்களையும் தவறானவர்களிடம் கொடுத்து அவைகளை வெளிப்படுத்திவிடகூடாதே என்று ஜெபிக்கிறேன்.
---------------
ஆஹா என்ன ஒரு பாரம்! என்ன ஒரு ஜெபம்!! புல்லரிக்குது! இவருக்கு ஏதாவது யாரைப் பற்றியாவது தவல் தெரிந்தால் வெளியிடவே மாட்டாரு. ரொம்ப நல்லவரு!

 
 

Sunday, 4 November 2012

ஆண்டவர் பேசுவாரா? ஆண்டவரைப் பார்க்க முடியுமா?

ஆண்டவர் பேசுவாரா? ஆண்டவரைப் பார்க்க முடியுமா?

இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் ஆண்டவரை நம்பாத
ஜாமக்காரன் போன்றோருக்கு சகோ மோகன் சி லாசரஸின் அருமையான பதில் கீழ்கண்ட செய்தியில் இருக்கிறது.

நேரம் 28:40 லிருந்து கீழ்கண்ட விடியோவில் பார்க்கவும்.ஆண்டவ்ருடன் உண்மையான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


http://www.youtube.com/watch?v=HPVNboIP6dc&feature=share

Will God speak? Can one see God? Bro Mohan C Lazarus is answering these questions by  unbelieving people like Jamakaran in the above video. Watch from time 28:40.

May you have a  real meaningful relationship with God!