Sunday, 25 November 2012

ஜாமக்காரனின் (போலி) ஜெப பாரம்.


From Oct 12 magazine:

சமீபத்தில் நாலுமாவடி அலுவலகத்திலிருந்து குற்றச்சாட்டுடன் வெளியேற்றப்பட்ட சகோ.மோகன் சி.லாசரஸ்ஸின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் இருவர் நாலுமாவடி அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மனம்நொந்து இருக்கிறார்கள். இவர்கள் மோகன்.சி.லாசரஸ் பற்றிய திடுக்கிடும் செய்திகளின் பல ஆதாரங்களுடன் அவர்களைவிட்டு வெளியே வந்தும் அவைகளை வெளியிட மனதில்லாமல் மனவேதனையுடன் மனதில் புழுங்கிகொண்டிருக்கிறதாக அறிந்தேன். அவர்கள் அந்த தகவல்களையும், புகைப்படங்களையும் தவறானவர்களிடம் கொடுத்து அவைகளை வெளிப்படுத்திவிடகூடாதே என்று ஜெபிக்கிறேன்.
---------------
ஆஹா என்ன ஒரு பாரம்! என்ன ஒரு ஜெபம்!! புல்லரிக்குது! இவருக்கு ஏதாவது யாரைப் பற்றியாவது தவல் தெரிந்தால் வெளியிடவே மாட்டாரு. ரொம்ப நல்லவரு!

 
 

Sunday, 4 November 2012

ஆண்டவர் பேசுவாரா? ஆண்டவரைப் பார்க்க முடியுமா?

ஆண்டவர் பேசுவாரா? ஆண்டவரைப் பார்க்க முடியுமா?

இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் ஆண்டவரை நம்பாத
ஜாமக்காரன் போன்றோருக்கு சகோ மோகன் சி லாசரஸின் அருமையான பதில் கீழ்கண்ட செய்தியில் இருக்கிறது.

நேரம் 28:40 லிருந்து கீழ்கண்ட விடியோவில் பார்க்கவும்.ஆண்டவ்ருடன் உண்மையான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


http://www.youtube.com/watch?v=HPVNboIP6dc&feature=share

Will God speak? Can one see God? Bro Mohan C Lazarus is answering these questions by  unbelieving people like Jamakaran in the above video. Watch from time 28:40.

May you have a  real meaningful relationship with God!

Tuesday, 23 October 2012

On Alis, Nagma and Tongues.

This is with respect to what Jamakarn  wrote in the Oct 10 magazine.             

 On Alis

I think of “Ali” as someone born with a physical handicap- neither male nor female. Not as homosexuals. I may be wrong. May be they are real men thinking themselves as women. I do not know. And homosexuality is wrong. 
I’m sure that’s what Mohan C Lazarus also thinks about Alis.  Your exaggerated, not so honest, writing implies Mohan C Lazarus is willingly supporting homosexual behaviour. It is quite obvious that you cannot spell the word "HONESTY". 

On Nagma

 As I understand -Mohan C Lazarus saw Nagma in a Christian meeting sincerely praying to God. As he was doing ministry among cine people, he was happy to see an (ex) actor worshipping God and so invited her to share her testimony. What’s wrong in that? Even if Nagma has backslidden, as you have implied, how can you blame Mohan C Lazarus for that?
You do not even know how to decently refer to a woman. Referring to the woman Nagma as Aval, Ival without any respect is not at all a Christian behaviour. Even secular magazines do not refer to women in public life like that. People like Nagma need prayer and intercession, not self righteous anger and judgement about their lifestyle. Jesus loves Nagma and shed his precious blood for people like her. 

 On tongues 

You give a strange explanation that tongues must be in a known language and people speaking it must understand it. Fine. Has God blessed you with tongue speaking experience? If so, how many languages do you speak in prayer? You speak like the fox that complained about the sour grapes. May be you have an inferiority complex that you do not speak in tongues
I Corin 14: 27 If anyone speaks in a tongue, two—or at the most three—should speak, one at a time, and someone must interpret. 28If there is no interpreter, the speaker should keep quiet in the church and speak to himself and God
Above verses tell you that some speak and some interpret.Why? Beacuse not all that speak in tongues can interpret. So people can speak in tongues without knowing in their mind about what they are speaking
This is a testimony of a person who spoke in tongues and got many revelations. Hope this opens your eyes about speaking in tongues.
Walk of the Spirit- walk of the Power  by Dave Roberson. I have also attached the pdf with this mail.
http://www.daveroberson.org/books.aspx

On the way women dress

Both men and women must dress decently.
 If the way women make up and dress tempt men to rape them, what about the women that were raped when decently dressed? A bad man will behave in an improper way, even if the woman covers herself in a 6 meter long saree. A good man like Joseph will behave properly even if a woman behaves improperly. What about women who have an attractive long hair/curly hair, attractive eyes/nose or fair complexion, who look attractive and beautiful in any dress they wear? Are they to be blamed if some behave improperly towards them? Should they do something and distort their figure and look less attractive/beautiful?
 Blaming women for the evils against them is senseless

ஜாமக்காரனின் கட்டுரைத் திருட்டு.


Jamakkaran: வெட்கப்படாமல் அவர்களின் நல்ல செய்தியை மட்டும் எழுதி அறிவிக்க நான் தயங்குவதில்லை

கொஞ்சமும் வெட்கம் கிடையாது என்பது எழுத்தைப் பார்த்தால் தெரியவில்லையா.
அவள், இவள் என்று ஏக வசனத்தில் சகோதரி நக்மாவைத் திட்டியது, வை ... என்றெல்லாம் ஆபாசமாக எழுதியது, ஒன்றை ஒன்பதாய் இட்டுக் கட்டி சொல்வது -இது தான் ஜாமக்காரனின் தொழில். இதிலிருந்து தெளிவாகத் தெரிவது, ஜாமக்காரனுக்கு எந்த கிறிஸ்தவ நற்பண்பும் கிடையாது என்று.அப்புறம் எப்படி திருடுவது தவறென்று தெரியும்? அடுத்தவங்க கட்டுரையை போடுவதற்கு அனுமதி முதலில் வாங்கணும். குறைந்த பட்சம் பெயராவது போடணும். இப்படி ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லை.ஆனால் பிறரை மட்டும் ஆயிரம் குறை சொல்லத் தெரியுது. அப்புறம், இப்படித்தான் மன்னிப்புக் கேட்பதை விட்டு விட்டு , சுப்பிரமண்யம் சாமி மாதிரி சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
Jamakkaran: அதேசமயம் அவருடைய பெயர் குறிப்பிட்டால் ....அவர்களின் மற்ற தவறான உபதேசங்களையும் ...தவறான தரிசன உபதேசத்தையும் வாசகர்களும் பின்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டேன்.
இது என்ன தங்கமலை இரகசியமா? சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைப்பது போல், இவர் பெயர் போடாவிட்டால் யாருக்கும் தெரியாதாமா? பெயர் போட்டால் பிறர் கெட்டுப் போயிடுவாங்க? என்ன ஒரு புல்லரிக்கும் ஞானோதயம். இந்த மாதிரி யோசிக்கும் திறன் யாருக்கு உண்டு? சுப்பிரமண்யம் சாமிக்குத் தான் உண்டு.இப்ப எல்லோருக்கும் தெரிந்து விட்டது, யார் எழுதியது என்று. எல்லாரும் கெட்டுப் போயிட்டாங்களா?? முதலில் உண்மையாய் நடக்கப் பழகுங்க.
Jamakkaran: மேலும் அவர் தன்பத்திரிக்கையில் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட தகவல் வெளிவந்த ஆங்கில பத்திரிக்கையை நானும் அறிவேன்.
தெரியுதில்ல. மொழி பெயர்த்து எழுத வேண்டியதுதான? ஏன் பிறர் உழைப்பைத் திருடணும்? இப்படித்தான் ஆண்டவர் செய்யச் சொல்லியிருக்காரா?
May be he likes cheap negative publicity. அதான் இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிச்சி பார்க்கிறார் போல.

ஜாமக்காரனின் குற்றம் சாட்டும் ஆவி


எப்பவோ நடந்த தினகரன்-சங்கராச்சர்யார் சந்திப்பை இன்னும் இப்படி பொய்யாய் பேசிக் கொண்டு அலைகிறார். என்ன நட்ந்தது என்று விளக்கம் சொன
்ன பிறகும் கூட இப்படி பேசி திரிபவரிடம் குற்றம் சாட்டும் பிசாசின் ஆவிதான் தாராளமாய் கிரியை செய்ய முடியும். இவர் நடத்தும் கூட்டத்திற்குப் போனால், இவர் உங்க தலையில் கை வைத்து ஜெபித்தால் அந்த ஆவி உங்களையும் பிடித்துக் கொள்ளும். ஜாக்கிரதையாய் இருங்க.

சகோ மோகன் சி லாசரள் மேல் ஏன் இந்த கடுப்பு என்று தெரியவில்லை. அவ்ர் அவ்வளவு தெளிவா அவரை பற்றி ஒரு காலத்தில் பரவிய வதந்தி பற்றி பேசிய போதும் அது பொய் , அனுதாபம் கிடைப்பதற்காக நடக்காததை நடந்ததாக சொல்கிறார் என்று துணிகரமாக குற்றம் சாட்டும் ஆவி என்ன ஆவியாக இருக்கும்? நான் இதைப் பற்றி ஒன்றும் கேள்விப்படவில்லை..அப்ப இது பொய்யாய் தான் இருக்கும் என்றால்...நீவிர் என்ன கடவுளோ? உலகத்தில் நடக்கும் எல்லாம் உமக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கு? அல்லது முதலைமச்சரா..உமது பார்வைக்கு எல்லா விஷயமும் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு. இது பெருமையின் ஆவியேயன்றி வேறு என்ன? உம்மை யார் இப்படி பிற ஊழியர் மேல் அதிகாரியாக நியமித்தது??

ஜாமக்காரனின் பகுத்தறிவு மட்டு.

*********
தமிழ்நாட்டில் சகோ.Dr.ஞானப்பிரகாசம் அவர்களின் பூரண சற்குணராகுங்கள் என்ற மாத பத்திரிக்கையில் Rev.Dr.சேவியர், பாஸ்டர்.ஸ்டீபன்ராஜ் ஞானமுத்து ஆகியவர்களின் பத்திரிக்கைகள், இன்னும் வேறு சில பத்திரிக்கைகளும் வெளிப்படையாக ஊழியர்களின் பெயரை அறிவித்து அவர்கள் தவறை தவறென்று வெளிப்படையாக எழுத தொடங்கிவிட்டனர். இப்படி ஆங்காங்கு பல ஜாமக்காரர்கள் எழும்பி வெளிப்படையாக இவர்களின் வண்டவாளங்களைப்பற்றி எழுதினால்தான் நம் கிறிஸ்தவ சபை விசுவாசிகளின் மண்டையில் ஏறுகிறது.
**********


இப்படி இவரைப்(ஞானப்பிரகாசம்) பற்றி புகழ்ந்திருக்கிறீர்கள் ஆகஸ்ட் 12 பத்திரிக்கையில். இவர் இயேசு கிறிஸ்து தெய்வமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவ்ர், நித்திய நியாயத்தீர்ப்பு கிடையாது, ஆவியானவர் என்று ஒருவர் கிடையாது என்பது போன்ற விபரீத கொள்கையுடையவர் என்பது உங்களுக்கு தெரியாதா?  அதைக் கூடப் புரிந்து கொள்ளாமலா அவ்ருடைய பத்திரிக்கையை வாசிக்கிறீர்கள்?? பாராட்டி எழுதினீர்கள்?? இப்படி ஆவிக்குரிய பகுத்தறியும் தனமை தங்களுக்கு பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் ஜாமக்காரன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்?? என்ன கொடுமை  இது?? தேவைப்பட்டால் அந்திக் கிறிஸ்துவுடனும் கூட கூட்டணி வைத்துக் கொள்ளும் சந்தர்பவாதி தான் தாங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மன்ந்திரும்புங்கள் ஐயா. வாசகர்களுக்கு இப்படி தவறான தகவல்களை கொடுத்து திசை திருப்புவதற்கு மன்னிப்பு கேளுங்கள்.

ஜாமக்காரனின் பொய்.

சகோ.தினகரன் காஞ்சி சங்கராச்சார்யரை சந்திக்க செல்கையில் பூஜைப் பொருள் கொடுத்தாரா? காலில் விழுந்தாரா?? ஜாமக்காரன் சொல்வது உண்மையா பொய்யா??

உண்மை அறிய கீழ் கண்ட விடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=05jP5myfpOs&feature=context-cha

ஜாமக்காரனின் கேடு கெட்ட கேவலமான முகத்தை அறிந்து கொள்ளவும். ஒரு ஊழியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறவர் இப்படி பொய் ஏன் சொல்கிறார்??