Tuesday, 23 October 2012

ஜாமக்காரனின் பொய்.

சகோ.தினகரன் காஞ்சி சங்கராச்சார்யரை சந்திக்க செல்கையில் பூஜைப் பொருள் கொடுத்தாரா? காலில் விழுந்தாரா?? ஜாமக்காரன் சொல்வது உண்மையா பொய்யா??

உண்மை அறிய கீழ் கண்ட விடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=05jP5myfpOs&feature=context-cha

ஜாமக்காரனின் கேடு கெட்ட கேவலமான முகத்தை அறிந்து கொள்ளவும். ஒரு ஊழியக்காரன் என்று சொல்லிக் கொள்கிறவர் இப்படி பொய் ஏன் சொல்கிறார்??

2 comments:

  1. சகோதரர் தினகரன் அவர்கள் கர்த்தருக்காய் உண்மையுமாய் உத்தமமுமாய் ஊழியம் செய்த மனிதருள் ஓர் புனிதர் ஆவார் , அவரை அவதூறு செய்யும் எவனும் இயேசுவை அவதூறு செய்வதற்கு சமமாகும் , அதன் சாபம் அவன் தலை முறை தலைமுறைக்கும் தொடரும் .

    ReplyDelete
  2. punithar illa avrum viyapaariye

    ReplyDelete